srh vs kkr
ஐபிஎல் 2022: திரிபாதி & மார்க்ரம் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச்(7) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(6) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்க, 4ம் வரிசையில் களமிறங்கிய சுனில் நரைன் 6 ரன்னுக்கு நடையை கட்டினார். சிறப்பாக ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்னிலும், ஷெல்டான் ஜாக்சன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on srh vs kkr
-
ஐபிஎல் 2022: ரஸ்ஸலின் இறுதிநேர அதிரடி; ஹைதராபாத்திற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24