stephen fleming
விராட் கோலியின் அதிரடிக்கு இதுவே காரணம் - ஸ்டீபன் ஃபிளமிங்!
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 4, பாபர் அசாம் 0 (1) ஆகியோர் சொதப்பிய நிலையில், அடுத்து ஷான் மசூத் 52, இஃப்திகார் அகமது 51 ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்த நிலையில், இறுதியில் ஷாஹீன் அஃப்ரீதி 16 ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது. அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.
Related Cricket News on stephen fleming
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய ஃப்ளெமிங்!
மொயீன் அலி கூடிய விரைவில் அணிக்கு திரும்புவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் தன்நம்பிக்கை குறைந்துவிட்டது - ஸ்டீஃபன் பிளமிங்!
தொடர் தோல்விகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் தன்நம்பிக்கையே குறைந்துவிட்டதாக அந்த அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தது குறித்து விளக்கமளித்த ஃபிளமிங்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 19ஆவது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுத்ததற்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியின் பொறுப்பு குறித்து கடந்த சீசனே விவாதித்தோம் - ஃபிளமிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தோனி மட்டும் தடுமாறவில்லை - ஸ்டீபன் ஃபிளமிங்!
துபாய் மைதனாத்தில் தோனி ஒருவர் மட்டுமே தடுமாறவில்லை, அனைத்து வீரர்களுமே சிரமப்பட்டனர் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47