vimal khumar
4,6,6,6,6,6: ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசிய விமல் குமார் - காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விமல் குமார் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் விமல் குமார் ஒரே ஓவாரில் 5 சிக்ஸர்களை விளாசியதுடன் 34 ரன்களை குவித்தும் அசத்தினார்.
Related Cricket News on vimal khumar
-
டிஎன்பிஎல் 2025: விமல் குமார் அதிரடி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டிராகன்ஸ்
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: திண்டுக்கல் டிராகன்ஸை 149 ரன்களி சுருட்டியது சேலம் ஸ்பார்டன்ஸ்!
Tamil Nadu Premier League 2024: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47