37 ball century
ஐபிஎல் 2025: பயிற்சி ஆட்டத்தில் 37 பந்துகளில் சதமடித்த மெக்குர்க் - காணொளி
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதியில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இம்முறை அக்ஸர் படேல் தலைமையில், தங்களின் முதல் கோப்பையை வெல்லும் முயற்சியில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக அந்த அணி பல்வேறு மாற்றங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட அனைத்தையும் மாற்றி ஒரு புதிய அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
Related Cricket News on 37 ball century
-
SMAT 2024: உர்வில் படேலின் சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா இன்று சமன்செய்தார். ...
-
இமாலய இலக்கை நிர்ணயித்ததுடன் உலாக சாதனையையும் குவித்த தென் ஆப்பிரிக்கா!
உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3 சதங்களை பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையையும் தென் ஆப்பிரிக்கா படடைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24