Ajinkya rahane: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் பலம் குன்றிய அணி என்பதால் அவர்களை வீழ்த்தி நானும் ரௌடி தான் என்று இந்திய அணி நிரூபிக்க தயாராக இருக்கிறது. முக்கியமான பெரிய தொடருக்கு எல்லாம் கடைசி நேரத்தில் சென்று மிதி வாங்கிக் கொண்டு வந்த இந்திய அணி இம்முறை ரசிகர்களின் நம்பிக்கை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணியின் முதல் குழு தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்றுள்ளது. Read More...
Related Cricket News for Ajinkya rahane - Tesst
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
वेस्टइंडीज दौरे के लिए टेस्ट टीम में रहाणे को उपकप्तान बनाए जाने से गांगुली हुए हैरान, कहा- यह खिलाड़ी था इस पद का हकदार
अजिंक्य रहाणे के उपकप्तान बनने पर उठे सवाल, पूर्व क्रिकेटर ने कहा - 'रविंद्र जडेजा के बारे में क्यों नहीं सोचते'
Andy Roberts West Indies: Arrogance Has Crept Into Indian Cricket, Says Sir Andy Roberts After India's WTC Final Loss
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்; ரஹானே முன்னேற்றம்!
ICC Test Rankings: रहाणे, ठाकुर को बढ़त, ऑस्ट्रेलिया के बल्लेबाजों ने शीर्ष तीन में जगह बनाई
ICC Test Rankings: Rahane, Thakur Make Gains As Australia Batters Occupy Top-Three Spots
ये 3 खिलाड़ी कर सकते हैं रोहित शर्मा को रिप्लेस, बन सकते हैं इंडियन टेस्ट टीम के कप्तान
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
WTC Final: Indian Top Order Needs To Look At Babar Azam And Kane Williamson: Nasser Hussain
WTC Final: Somewhere Down The Line, India Has To Be Prepared For Transition: Sunil Gavaskar
WTC Final: Silence Is The Source Of Great Strength: Kohli's Cryptic Message After WTC Final Defeat
WTC Final: I Fail To Understand The Exclusion Of Ashwin, Says Tendulkar After India's Defeat
WTC Final: There Are A Lot Of Players Who Are Doing Really Well In Our Domestic Cricket, Says Rohit Sharma
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47