Ajinkya rahane: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: ரஹானே காட்டடி; மும்பை இந்தியன்ஸை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவின் சுழல் பந்துவீச்சில் சிக்கி சுருண்டது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி . ரோகித் தவிர்த்து, இஷான் கிஷன் முதல் அர்ஷத் கான் வரையிலான மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ரவீந்திர ஜடேஜாவும், மிட்செல் சான்ட்ரும் சேர்த்து கட்டுப்படுத்தினர். சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சாட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிசண்டா மகளா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Ajinkya rahane - Tesst
IPL 2023: Bought For Rs 50 Lakh, CSK's Ajinkya Rahane Slams Fastest Fifty Of The Season Vs Mumbai Indians
ஐபிஎல் 2023: முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவின் சாதனைப் பட்டியளில் இடம்பிடித்தார் ரஹானே!
अजिंक्य रहाणे ने जड़ा आईपीएल 2023 का सबसे तेज अर्धशतक,ट्विटर पर फैंस ने की जमकर तारीफ
பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!
Men's Central Contracts: End Of The Road For Rahane, Bhuvneshwar?
अजिंक्य रहाणे ने त्रिची में सुपर किंग्स अकादमी का किया दौरा
Ajinkya Rahane Visits Super Kings Academy In Trichy
ஐபிஎல் 2023: பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே; முதல் ஆளாக வந்த ரஹானே!
சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்!
डीवाई पाटिल टी20 कप: रोहन राजे का हरफनमौला प्रदर्शन, रहाणे भी चमके
DY Patil T20 Cup: Rohan Raje's All-round Show, Rahane's Experience Helps Indian Oil
IND vs AUS Test: 3 खिलाड़ी जो बन सकते हैं भारतीय टेस्ट टीम का हिस्सा, श्रेयस अय्यर हो चुके हैं चोटिल
Ajinkya Rahane To Join Leicestershire For 2023 County Season
3 भारतीय खिलाड़ी जिनकी वापसी के रास्ते हुए बंद, संन्यास लेने से पहले खत्म हो सकता है करियर
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47