Advertisement
Ajinkya rahane: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுகளோடே வெளியேறியது.
இதில் மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி டிரா செய்தது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்தன. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு மும்பை அணியால் தகுதி பெற முடியாமல் போனது. Read More...
Related Cricket News for Ajinkya rahane - Tesst
Ranji Trophy: Rahane, Sarfaraz Knocks Go In Vain As Delhi Beat Mumbai After 42 Years
In Ranji Trophy's 88-year-old-long history, this is only the second time Delhi have defeated Mumbai.
By Rishabh Gautam • 3 years ago
अंजिक्य रहाणे- सरफराज खान की पारी गई बेकार, दिल्ली ने मुंबई को 42 साल बाद हराकर रचा इतिहास
दिल्ली ने अरुण जेटली स्टेडियम में खेले गए रणजी ट्रॉफी 2022-23 के मुकाबले में शुक्रवार (20 जनवरी) को मुंबई को 8 विकेट से हराकर इतिहास रच दिया। दिल्ली ने रणजी ट्रॉफी में मुंबई को 42 साल बाद को मुकाबला हराया है। 88 साल...
By Saurabh Sharma • 3 years ago
IPL 2023: 4 खिलाड़ी जो सुपरजायंट से बने सुपर किंग्स, CSK को जीता सकते हैं 5वां टाइटल
चेन्न्ई सुपर किंग्स ने आईपीएल मिनी ऑक्शन में इंग्लिश ऑलराउंडर बेन स्टोक्स को 16.25 करोड़ रुपये में खरीदा।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி தக்கவைத்த & ஏலத்தில் வாங்கிய வீரர்களின் விவரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - அஜிங்கியா ரஹானே!
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை: ரஹானே, ஜெய்ஷ்வால், சர்ஃப்ராஸ் அதிரடியில் மும்பை அபார வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
'मेरी, कोहली और पुजारा की Average इंडियन पिचों की वजह से नीचे गिरी'- अजिंक्य रहाणे
अजिंक्य रहाणे ने रणजी ट्रॉफी में हैदराबाद के खिलाफ दोहरा शतक लगाकर वापसी के लिए अपना दावा ठोक दिया है। हालांकि, इसके बाद वो अपने एक बयान को लेकर छाए हुए हैं।
By Shubham Sharma • 3 years ago
பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன - அஜிங்கியா ரஹானே!
இரட்டைச் சதத்திற்குப் பிறகு ரஹானே அளித்த பேட்டியில் இந்திய பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன என்று கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: இரட்டை சதம் விளாசிய ரஹானே; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் பிரபல வீரர் அஜிங்கியா ரஹானே இரட்டைச் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: Ajinkya Rahane Knocks Door On His Test Return, Slams Double Century In Ranji Match Against Hyderabad
Ranji Trophy: Ajinkya Rahane smacked 204 runs for Mumbai against Hyderabad.
By Rishabh Gautam • 3 years ago
'वापसी को तैयार अजिंक्य रहाणे', रणजी ट्रॉफी में दोहरा शतक ठोककर भरी हुंकार; देखें VIDEO
Ranji Trophy: अजिंक्य रहाणे ने रणजी ट्रॉफी में हैदराबाद के खिलाफ 204 रनों की शानदार पारी खेली है।
By Nishant Rawat • 3 years ago
आईपीएल ऑक्शन में शामिल 4 बेहद सस्ते खिलाड़ी, मिल सकते हैं कम से कम 1 करोड़
आईपीएल ऑक्शन बेहद करीब है। मिनी ऑक्शन के लिए 405 खिलाड़ियों के नाम शॉर्ट लिस्ट किये गए हैं।
By Nishant Rawat • 3 years ago
VIDEO : 'मयंक अग्रवाल के बारे में सोचना भी मत, अगर सस्ता बैकअप चाहिए तो अजिंक्य रहाणे है'
आईपीएल मिनी ऑक्शन 2023 कुछ ही दिन दूर है ऐसे में सभी टीमें अपनी रणनीति को अंतिम रूप देने में जुटी हुई हैं। इसी बीच आकाश चोपड़ा ने दिल्ली कैपिटल्स को एक सलाह दी है।
By Shubham Sharma • 3 years ago
'जो अजिंक्य रहाणे के साथ हुआ वो शुभमन गिल के साथ हो सकता है'
रोहित शर्मा बांग्लादेश के खिलाफ दो मैचों की टेस्ट सीरीज के शुरुआती टेस्ट मैच नहीं खेल पाए थे। शुभमन गिल के शतक जड़ने के बाद अब उनकी वापसी मैनेजमेंट के लिए बड़ा सिरदर्द बन सकता है।
By Prabhat Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement