Advertisement
Advertisement

Ajit agarkar

Bumrah, Shami, Ishant Should Start For India In WTC Final: Ajit Agarkar
Image Source: Google

இந்திய அணியில் இவர்கள் நிச்சயம் இடம் பெற வேண்டும் -அஜித் அகார்கர்

By Bharathi Kannan June 06, 2021 • 16:51 PM View: 471

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே தயாராகி வருகின்றன .  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Related Cricket News on Ajit agarkar