Alyssa healy: Cricket News & Match Updates
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இத்தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைக்ள் மையா பௌச்சர் 9 ரன்களுக்கும், டாமி பியூமண்ட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீத் நைட் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் நாட் ஸ்கைவர் பிரண்டும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Alyssa healy - Tesst
AU-W vs EN-W 1st ODI: एलिसा हीली और एश गार्डनर के तूफान में उड़ गई इंग्लिश टीम, ऑस्ट्रेलिया ने पहला वनडे 4 विकेट से जीता
Australia Going To Be Really Tough For Us To Beat In ODIs, Says Knight
Alyssa Healy Ready To Keep Wickets For Australia In Ashes Series Opener
The Way Women's Ashes Is Set Up, It Could Come Down To MCG Test To Retain Trophy: Alyssa Healy
I Was Just Getting Bumrah'd; He’s Toughest Bowler I Have Ever Faced: Khawaja
5th Test: Steve Smith Believes Kohli Was 100% Out, Says There's No Denying It Whatsoever
Hayley Matthews Back In Top 10 Of Women’s ODI Batting Rankings
4th Test: Skipper Rohit Comes Under Fire For Reaction Towards Jaiswal On Dropped Catches
‘Different Look’ Australia Keen On Carrying Fearless Approach To Ashes
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
Voll Retained As Molineux Ruled Out Of Women’s Ashes Due To Left Knee Injury
4th Test: That Is A Stupid Shot, Pant's Let His Team Down Badly, Says Gavaskar
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி!
4th Test: Kohli-Konstas Shoulder Collision Could Come Under ICC’s Lens
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47