Aman khan
ஐபிஎல் 2023: இஷாந்த் இஸ் பேக்; குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், இன்றைய 44ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்படியொரு மோசமான தொடக்கம் டெல்லிக்கு அமைந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு முதல் பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டானார். அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் ரன் அவுட். 3-வது ஓவரில் ரிலீ ரோசோவ் அவுட். அடுத்து பிரியம் கார்க் என முதல் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 23 ரன்களை மட்டுமே சேர்த்தது டெல்லி.
Related Cricket News on Aman khan
-
ஐபிஎல் 2023: அமன் கான் அரைசதத்தால் தப்பிய டெல்லி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷர்தூலுக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் இழுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் டெல்லி அணி ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக கொல்கத்தா அணியிலிருந்து அமான் கானை வாங்கியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47