Andre russell test cricket: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை - ஆண்ட்ரே ரஸல்!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முடிவு எட்டபடாததால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஒரு காலத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத ஜாம்பவானாக திகழ்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற ஃபார்மெட்களில் சிறப்பாக செயல்பட தடுமாறி வருகிறது. அதில் குறிப்பாக அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. Read More...
Related Cricket News for Andre russell test cricket - Tesst
'टेस्ट क्रिकेट मेरे बस की बात नहीं', आंद्रे रसेल ने झाड़ा टेस्ट क्रिकेट से पल्ला
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47