Arshdeep sing
Advertisement
ஓவல் டெஸ்ட் - இந்திய அணி பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
By
Bharathi Kannan
July 30, 2025 • 15:08 PM View: 47
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள இர்ஃபான் பதான், அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்ததெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.
TAGS
ENG Vs IND ENG Vs IND 5th Test Indian Cricket Team Kuldeep Yadav Arshdeep Sing Irfan Pathan Tamil Cricket News
Advertisement
Related Cricket News on Arshdeep sing
-
இந்திய அணியின் லெவனை கணித்த வசீம் ஜாஃபர்; பும்ராவுக்கு இடமில்லை!
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement