Arshdeep singh: Cricket News & Match Updates
IND vs ENG, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (ஜனவரி 22) முதல் தொடங்கியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட்டும் 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் பட்லருடன் இணைந்த ஹாரி ப்ரூக் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
1st T20I: Chakaravarthy Picks 3-23 As Bowlers Help India Bowl Out England For Just 132
IND vs ENG, 1st T20I: பட்லர் அரைசதம்; இங்கிலாந்தை 132 ரன்களில் சுருட்டியது இந்தியா!
1st T20I: Arshdeep Singh Becomes The Highest Wicket-taker For India In Shortest Format
1st T20I: Shami Misses Out As India Elect To Bowl First Against England In Series Opener
Mohammed Siraj Likely To Play For Hyderabad In Ranji Trophy Game Against Vidarbha
Gill Will Be Leading In Future: Yograj Backs India's Squad For Champions Trophy
Siraj’s Effectiveness Comes Down A Little Bit When Not Bowling With The New Ball, Says Rohit
Bumrah, Kuldeep Included In India's Squad For Champions Trophy, No Place For Siraj
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
अर्शदीप सिंह इतिहास रचने की दहलीज पर, T20I में भारत का कोई गेंदबाज नहीं बना सका है ये महारिकॉर्ड
Shubman Gill To Join Punjab Squad For Ranji Trophy Match Against Karnataka
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: குல்கர்னி, சௌத்ரி அசத்தல்; அரையிறுதியில் மஹாராஷ்டிரா!
ருதுராஜை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47