Arshdeep singh: Cricket News & Match Updates
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் - வைரலாகும் காணொளி!
இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் அமெரிக்க அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இன்றைய போட்டிக்கான அமெரிக்க அணியில் காயம் காரணமாக அந்த அணி கேப்டன் மொனாங்க் படேல் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக ஷயான் ஜஹாங்கீர் அணியில் சேர்க்கப்பட்டு, ஆரோன் ஜோன்ஸ் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
T20 WC 2024: भारतीय गेंदबाजी के आगे चरमराई मेजबान USA की बल्लेबाजी, दर्ज हो गया ये शर्मनाक रिकॉर्ड
T20 WC 2024: अर्शदीप ने USA की अच्छी शुरुआत पर फेरा पानी, पहली ही गेंद पर जहांगीर को किया आउट, देखें Video
'नालायक' कामरान अकमल! Harbhajan Singh ने फिर उतारा पाकिस्तानी खिलाड़ी पर गुस्सा
'लाख लानत तेरे पर कामरान', सिक्खों पर भद्दा कमेंट करने पर भज्जी ने लगाई लताड़ तो अकमल ने मांगी माफी
T20 World Cup: Ponting Lauds Rohit's 'outstanding Captaincy' India's Victory Vs Pakistan
T20 World Cup: Bumrah Credits Bowling Unit's Calmness For India's Win Over Pak
T20 World Cup: Rohit Hails India's 'never-say-die Attitude' After Win Over Pakistan
T20 World Cup: Bumrah, Hardik, Pant Star As India Beat Pakistan By Six Runs
T20 World Cup: Toss In India-Pakistan Group A Match Delayed Due To Slight Rain
T20 World Cup: Fuller Length Will Be Beneficial In Picking Wickets Against Pakistan, Says Balaji
T20 World Cup: ICC Admits Under-fire New York Pitch Not Up To Mark, Says It Will Remedy The Situation
T20 World Cup: Vikram Rathour Backs Axar's Inclusion Over Kuldeep Yadav Against Ireland
T20 World Cup 2024: India Beat Ireland By 8 Wickets
T20 World Cup: Pandya Takes 3-27 As India’s Dominating Bowlers Bundle Out Ireland For 96
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47