Arshdeep singh: Cricket News & Match Updates
T20 WC 2024: ஹர்திக், அர்ஷ்தீப் அபாரம்; அயர்லாந்தை 96 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த நிலையில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் 5 ரன்களை எடுத்திருந்த மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரூ பால்பிர்னியும் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த லோர்கன் டக்கர் - ஹாரி டெக்டர் இணை அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். ஆனால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்திருந்த லோர்கன் டக்கர் ஆட்டமிழக்க, 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹாரி டெக்டரும் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
ஒரே ஓவரில் அயர்லாந்து தொடக்க வீரர்களை காலி செய்த அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
T20 WC 2024: IRE के खिलाफ अर्शदीप ने मचाया कोहराम, एक ही ओवर में स्टर्लिंग और बालबर्नी को किया आउट, देखें Video
T20 World Cup: Gavaskar Bats For Rohit-Virat Opening Pair Against Ireland
T20 World Cup: 'We Haven’t Nailed Batting Line-up Yet', Says Rohit After Win Over Bangladesh
T20 World Cup: Rishabh Pant Hits Fifty, Pandya Slams 40* As Indians Beat Bangla In Warm-up Match
T20 World Cup 2024: वार्म-अप मैच में भारत ने बांग्लादेश को 60 रन से रौंदा
T20 World Cup: Focussed Bumrah Looking To ‘enjoy The Game’ Rather Than Result
T20 World Cup: With Bumrah, Arshdeep, Jadeja And Kuldeep, Indian Bowling Attack Will Dominate, Says Rahul Sharma
T20 WC: Team India Sweat It Out In Net Session Ahead Of Warm-up Match
4 भारतीय जो टी20 वर्ल्ड कप 2024 में फ्लॉप रहे तो टीम से हमेशा के लिए हो जाएंगे उनकी छुट्टी
T2O World Cup: Indian Team Opts For Ground Session Ahead Of Practice Match At New York
T20 World Cup: Rishabh Pant Shares Photo With Teammates As India Players Leave For New York
T20 World Cup: First Batch Of Indian Team Leaves For New York From Mumbai
'आंटी जी जो इसे देते हो वो मुझे भी दो', अभिषेक शर्मा की माता से ये गुजारिश करने लगे अर्शदीप सिंह; देखें VIDEO
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47