As ipl
ஐபிஎல் 2022: கலை நிகழ்ச்சிகளுடன் இறுதிப் போட்டி!
15ஆவது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச்26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளை பூர்த்தி செய்துவிட்டன.
கடந்த ஆண்டை போல இந்தாண்டும் கரோனா பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முடிவையும் மிக கவனத்துடன் எடுத்து வருகின்றனர். அதற்கேற்றார் போல லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. விமான போக்குவரத்து முற்றிலும் பயன்படுத்தப்படவில்லை.
Related Cricket News on As ipl
-
ஐபிஎல் 2022: இரண்டாவது வாரத்திலும் குறைந்த டிஆர்பி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான டிஆர்பி இரண்டாவது வாரமாக குறைந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராக்கி பாயாக மாறிய டேவிட் வார்னர்!
கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பஞ்ச் டயலாக்கை பேசி டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - கேன் வில்லியம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் என ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பா?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. ...
-
ஐபிஎல் 2022: திரிபாதியின் ஆட்டமே கேகேஆர் தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஹைதராபாத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர்,ராகுல் திரிபாதியின் பொறுப்பான ஆட்டமே கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: திரிபாதி & மார்க்ரம் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: மும்பை, சிஎஸ்கே அணிகள் குறித்து விமர்சித்த வாட்சன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் செய்துவரும் தவறுகள் குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் விமர்சனம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஸ்ஸலின் இறுதிநேர அதிரடி; ஹைதராபாத்திற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் இணைந்த நட்சத்திர ஆல் ரவுண்டர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆர்சிபிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைந்தது டெல்லி அணியை மேலும் வலுவடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸில் ஒருவருக்கு கரோனா உறுதி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய சஹார்; கேகேஆர் அணியிலிருந்து ராஷிக் இஸ்லாம் விலகல்!
காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நான் இவ்வளவு பேட்டிங் செய்தது கிடையதது - ஹர்திக் பாண்டியா!
ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு ஆல்-ரவுண்டராக 3 துறையிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்று அசத்தி இருந்தார். ...
-
ஐபிஎல் 2022: அஸ்வினை மூன்றாம் வரிசையில் களமிறக்கியது ஏன்? - சாம்சன் விளக்கம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் 24ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47