Asian cricket council: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2023: தொடரும் மழை; ரிசர்வ் டேவுக்கு மாறிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பையின் முதல் லீக் போட்டி மழையால் முடிவு எட்டப்படாமல் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இன்றையப் போட்டியில் ஏற்கனவே கணித்தது போன்று மழையால் தற்போது தடைப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக இலங்கையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசியக் கோப்பை தொடர் அதன் சுவாரசியத்தை இழந்து வருகிறது. மற்றப் போட்டிகளைக் காட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடையே எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும். முதல் லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இன்றைய போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். Read More...
Related Cricket News for Asian cricket council - Tesst
भारत-पाकिस्तान सुपर 4 मैच के लिए रिजर्व डे दिए जाने पर भड़के वेंकटेश प्रसाद, कहा ये अनैतिक होगा
Asia Cup 2023: Venkatesh Prasad Slams ACC After Reserve Day Given For India Vs Pakistan Super 4s Clash
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; வங்கதேசம், இலங்கை எதிர்ப்பு!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; ஏசிசி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
भारत-पाकिस्तान के सुपर 4 मुकाबले के लिए रखा गया रिजर्व डे,बारिश से खेल बिगड़ने का खतरा
Asia Cup 2023: Najam Sethi Hits Out Again, Questions If India Is Afraid To Lose To Pakistan
Asia Cup Super 4 Matches Set To Take Place In Hambantota: Reports
Politics Over Sport: Nazam Sethi Slams Asian Cricket Council For Hosting Asia Cup In Sri Lanka
Asia Cup 2023: ACC And PCB Officials To Inspect Venues In Sri Lanka
Asia Cup Holds Special Place In Hearts Of Cricket Fans Across The Continent: Jay Shah
'We Also Demand Same For Our World Cup Games': Pakistan Sports Minister On India Playing Asia Cup At Neutral Venue
International Cricket Council: ICC World Cup Schedule Forced PCB To Join Heads
Asia Cup 2023: 31 अगस्त से 17 सितंबर तक होगा एशिया कप, पाकिस्तान, श्रीलंका में खेला जाएगा टूर्नामेंट
We Understand BCCI's Position; Hybrid Model Was The Best Solution: Najam Sethi On Asia Cup
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47