Reserve day
டி20 உலகக்கோப்பை 2024: ரிசர்வ் டே அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
2024 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 20 அணிகள் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி குரூப் எ ,குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 05ஆம் தேதி விளையாடவுள்ளது.
Related Cricket News on Reserve day
-
நாக் அவுட் போட்டிகளுக்கான ரிசர்வ் டேவை அறிவித்தது ஐசிசி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் டேவை பயன்படுத்தலாம் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: தொடரும் மழை; ரிசர்வ் டேவுக்கு மாறிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் தொடர மழை காரணமாக கைவிடப்பட்டு, ரிசர்வ் டேவான நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; வங்கதேசம், இலங்கை எதிர்ப்பு!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றன. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; ஏசிசி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ரிசர்வ் டேவால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி; 2019 நினைவில் வந்து போவதே காரணம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி மழை காரணமாக ரிசர்வ் டேவுக்கு மற்றப்பட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இன்றாவது போட்டி நடைபெறுமா? முடிவு யாருக்கு சாதகம்? - ஹர்ஷா போக்லேவின் பதில்!
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டி இன்றும் நடைபெறாமல் போனால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆட்டம் காட்டிய மழை; ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்ட இறுதிப்போட்டி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
-
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24