Assam cricket team
ரஞ்சி கோப்பை தொடர் மூலம் கம்பேக் கொடுக்கும் ரியான் பராக்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடியனர்.
இதில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி தங்கள் ஃபார்மை நிரூபித்த நிலையில், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சோபிக்க தவறினர். இதனால் அவர்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Assam cricket team
-
ரஞ்சி கோப்பை 2024: மீண்டும் சதம் விளாசிய ரியான் பராக்!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் அசாம் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
சேவாக்கின் சாதனையை முறியடித்து ரியான் பராக் புதிய உலக சாதனை!
ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை என கிண்டல் செய்யப்பட்ட ரியான் பராக், பிசிசிஐ நடத்தும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் வீரேந்தர் சேவாக்கின் நீண்ட நாள் சாதனை ஒன்றை உடைத்து மிரட்டி இருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24