Au w vs pk w dream11 team
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா பி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IN-A vs IN-B, Match 1, Duleep Trophy 2024, Dream11 Prediction: இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர். இத்தொடரின் நடப்பாண்டு சீசானது நாளை முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் நான்கு அணிகள் விளையாடும் இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் பங்கேற்கொன்றனர். அந்தவகையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IN-A vs IN-B: Match Details
- மோதும் அணிகள் - இந்தியா ஏ vs இந்தியா பி
- இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- நேரம் - காலை 9.30 மணி
IN-A vs IN-B: Live Streaming Details
Related Cricket News on Au w vs pk w dream11 team
-
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியான் நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ...
-
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24