Aus vs nz
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிப்பு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் காயம் காரணமக கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணியை வழிநடத்துகிறார்.
Related Cricket News on Aus vs nz
-
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர் ஒத்திவைப்பு!
நியூசிலாந்து அரசின் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஆரோன் ஃபிஞ்ச்!
முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியின் சில சுவாரஸ்ய தகவல்கள்!
இதுவரை நடந்த 7 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 6 முறை டாஸ் வென்ற அணியை வென்றுள்ள சுவராஸ்யம் நடந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47