Aus vs sa 2nd t20
Advertisement
சதமடித்து சாதனைகள் படைத்த டெவால்ட் பிரீவிஸ்!
By
Tamil Editorial
August 12, 2025 • 21:41 PM View: 41
Dewald Brevis Record: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியானது 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. மேலும் இந்த போட்டியில் சதமடித்து அசத்திய தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரீவிஸ் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
TAGS
Dewald Brevis Dewald Brevis Century Dewald Brevis Record AUS Vs SA 2nd T20 AUS Vs SA T20 Series Tamil Cricket News
Advertisement
Related Cricket News on Aus vs sa 2nd t20
-
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை டார்வினில் நடைபெறவுள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement