Australia women tour of zealand 2024: Cricket News & Match Updates
NZW vs AUSW, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 39 ரன்கள் எடுத்த கையோடு அலிசா ஹீலி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த போப் லிட்ச்ஃபீல்ட் 50 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி அகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Australia women tour of zealand 2024 - Tesst
NZW vs AUSW, 2nd ODI: அனபெல் சதர்லேண்ட் சதம்; ஆஸ்திரேலிய அணி வெற்றி!
நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47