Babar azam
எல்பிஎல் 2023: பதிரானா அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - பிலௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பதும் நிஷங்காவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த பாபர் ஆசாம் - ஃபெர்னாண்டோ இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் அரைசதம் கடந்தார்.
Related Cricket News on Babar azam
-
எல்பிஎல் 2023: கண்டிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொழும்பு!
கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: மழையால் ரத்தான ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் முன்கூட்டியே கைவிடப்பட்டது. ...
-
SL vs PAK 1st Test: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs PAK 1st Test: எளிய இலக்கை விரட்டும் பாகிஸ்தான்; தோல்வியை தவிர்க்குமா இலங்கை?
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பேர் 4 பட்டியளில் விராட் கோலியை நீக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் சொல்லப்பட்டு வரும் பேப் 4 பட்டியலில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு, அவரது இடத்தில் பாபர் அசாமை இணைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா காட்டமாக விமர்சித்துள்ளார். ...
-
எந்த மைதானத்தில் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
எந்த கிரிக்கெட் மைதானத்திலும் விளையாடி எந்த அணியையும் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். ...
-
பாபர் ஆசாமுக்கு டி20 கிரிக்கெட் இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடித்துவிட்டதாக பேசி வரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் கொண்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தனக்கு பிடித்த ஒருநாள் இன்னிங்ஸ் இதுதான் - பாபர் அசாம் ஓபன் டாக்!
ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் தான் விளையாடியதில் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எதுவென்று பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட்டரும் கேப்டனுமான பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
இரண்டு நாள்களில் முதலிடத்தை இழந்தது பாகிஸ்தான்!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிடத்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறி பாகிஸ்தான் அசத்தல்!
சர்வதேச ஒருநால் தரவரிசைப் பட்டியளில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ, 4th ODI: நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய பாபர் ஆசாம்!
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார். ...
-
PAK vs NZ, 4th ODI: பாபர் ஆசாம் அபார சதம்; நியூசிலாந்துக்கு கடின இலக்கு!
நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 335 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47