Bcb
வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி!
வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Bcb
-
இங்கிலாந்து - வங்கதேச தொடர் ஒத்திப்பைப்பு!
வங்கதேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் இணைந்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. ...
-
DPL : மைதானத்தில் மோசமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரிய ஷகில் அல் ஹசன்!
தாக்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நான் தவறாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கோருவதாக ஷகில் அல் ஹசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் ...
-
எல்லை மீறிய ஷகிப்; கடுப்பான ரசிகர்கள்!
தாக்கா பிரீமியர் லீக் தொடரின் போது நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷகிப் அல் ஹசன் களத்தில் கோபமுடன் ஸ்டம்புகளை தூக்கி எறிந்த சம்பவம் வங்கதேச கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24