Bcci central contracts
பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!
பிசிசிஐ ஒவ்வொரு வருடமும் வருடாந்திர ஒப்பந்தம் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வது வழக்கம். ஏ ப்ளஸ் பிரிவு வீரர்களுக்கு 7 கோடி, ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி, பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி, சி பிரிவு வீரர்களுக்கு ஒரு கோடி என்ற ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சம்பளம் கொடுக்கப்படும்.
அதன்படி 2022/23 ஆண்டுகளுக்கான வீரர்களின் ஒப்பந்தம் பட்டியல் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இறுதி செய்யப்படும் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த பட்டியலில் இருந்து இந்திய டெஸ்ட் அணி வீரர்களான முன்னாள் துணை கேப்டன் அஜிங்கியா ரகானே மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இருவரும் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Cricket News on Bcci central contracts
-
ஜடேஜாவிற்கு மீண்டும் பிசிசிஐ துரோகம் செய்துள்ளது - ஆகாஷ் சோப்ரா
இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவருக்கு பிசிசிஐ துரோகம் செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டியுள்ளார். ...
-
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் பின்னடவை சந்தித்த ரஹானே, புஜாரா!
நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரஹானே, புஜாரா, ஹிர்திக் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47