Bcci fitness plan
என்னை பற்றி தெரியாமல் எதுவும் பேச வேண்டாம் - பிரித்வி ஷா!
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையில் இந்திய அணி அண்டர் 19 உலக கோப்பையை வென்றது. அதே ஆண்டே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற பிரித்வி ஷா, காயம் காரணமாக அந்த தொடரில் முழுமையாக விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இந்திய அணியில் 19 வயதிலேயே ஆட கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டார் பிரித்வி ஷா. அதன்பின்னரும் காயம் காரணமாக இந்திய அணியில் அவரால் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவரது ஃபிட்னெஸ் தான் அவருக்கு மிகப்பெரிய எதிரி.
Related Cricket News on Bcci fitness plan
-
ஐபிஎல் 2022: யோ-யோ டெஸ்டில் சொதப்பிய பிரித்வி; பாரபட்சம் காட்டிய பிசிசிஐ!
இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா உடற்தகுதி தேர்வில் மோசமாக இருந்த போதும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வீரர்களின் உடற்தகுதியை கண்காணிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு புதிய சீசனில் வீரர்களின் உடல் தகுதியை கண்காணிக்க பிசிசிஐ புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47