Beth mooney: Cricket News & Match Updates
WPL 2025: ஹர்லீன் தியோல் அபாரம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு எதிரணியை அழுத்தத்தில் தள்ளினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் கேப்டன் மெக் லெனிங் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். Read More...
Related Cricket News for Beth mooney - Tesst
WPL 2025: Our Batters Need To Step Up, Including Me, Says Deepti After UPW's 81-run Loss
WPL 2025: All-round Gujarat Giants Dominate UP Warriorz By 81 Runs
WPL 2025: யுபி வாரியர்ஸை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
WPL 2025: Mooney's Unbeaten 96 Propels Gujarat Giants To 186/5 Vs UP Warriorz
WPL 2025: சதத்தை தவறவிட்ட பெத் மூனி; யுபி வாரியர்ஸுக்கு 187 ரன்கள் இலக்கு!
WPL 2025: Gardner's Fifty, Superb Bowling Help Gujarat Giants Beat RCB By Six Wickets
WPL 2025: Gujarat Giants Opt For Bowl First Against RCB
Healy Out, Aus Pick Uncapped Faltum In McGrath-led Squad For NZ T20Is
WPL 2025: DC Pacers Restrict GG To 127/9 Despite A Late Charge By Fulmani
WPL 2025: Delhi Capitals Elect To Field Against Gujarat Giants
WPL: As The Tournament Progresses, MI's Batting Unit Will Fully Hit Its Stride, Opines Mithali
WPL 2025: Harmanpreet Kaur Lauds Bowlers As Mumbai Indians Secure First Win
WPL 2025: GG's Skipper Gardner Calls For Stronger Opening Stand After Losing To MI
WPL 2025: Mumbai Indians Dominate With Ball As Gujarat Giants Fold For 120
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47