Bh vs hh
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பிரிஸ்பேன் அணிக்கு ஜோஷ் பிரௌன் - காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிரௌன் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வீனி 9, ரென்ஷா 5, சாம் பில்லிங்ஸ் 3 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Bh vs hh
-
பிபிஎல் 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2022: மெக்டர்மோட் காட்டடி; ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47