Xavier bartlett
BBL 2024-25: பெர்சன், பார்ட்லெட் அசத்தல்; பிரிஸ்பேன் ஹீட் அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் தாமஸ் ரோஜர்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஜோ கிளார்க் மற்றும் சாம் ஹார்பர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 32 ரன்களில் ஜோ கிளார்க் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம் ஹார்பரும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Xavier bartlett
-
AUS vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
AUS vs WI, 3rd T20I: ரஸல், ரூதர்ஃபோர்ட் காட்டடி; ஆஸ்திரேலிய அணிக்கு 221 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs WI, 1st ODI: ஸ்மித், க்ரீன் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs WI, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேசி கார்டி; விண்டீஸை 231 ரன்களில் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 13: நிகில் சௌத்ரி போராட்டம் வீண்; பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24