Bh vs mr
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டிக் காக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ கிளர்க் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் - மெக்கர்க் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜேக் அரைசதம் கடந்த நிலையில் ஒரு பவுண்டரி, 7 சிக்சர்கள் என 23 பந்துகளில் 55 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Bh vs mr
-
பிபிஎல் 2023 நாக் அவுட்: சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறி பிரிஸ்பேன் ஹீட் அசத்தல்!
பிக்பேஷ் லீக் தொடரின் நாக் அவுட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி சேலஞ்சர் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸை எதிர்கொள்கிறது. ...
-
பிபிஎல் 2023 நாக் அவுட்: ஷான் மார்ஷ் அதிரடி அரைசதம்; பிரிஸ்பேனுக்கு 163 டார்கெட்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2022: மார்ஷ் அதிரடியில் ரெனிகேடஸ் அசத்தல் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: ரினிகேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47