Advertisement
Birmingham phoenix vs manchester originals: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேமி ஸ்மித்; வைரல் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிங்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியாது தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் இப்போட்டியானது 30 பந்துகளைக் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியில் மேத்யூஸ் ஹர்ஸ்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த பில் சால்ட் - மேக்ஸ் ஹோல்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பில் சால்ட் 12 ரன்கள்லும், மேக்ஸ் ஹோல்டன் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Birmingham Phoenix Manchester Originals Jamie Smith தி ஹண்ட்ரட் தி ஹண்ட்ரட் 2024 மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் ஜேமி ஸ்மித் Tamil Cricket News Jamie Smith Birmingham Phoenix vs Manchester Originals
Related Cricket News for Birmingham phoenix vs manchester originals - Tesst
தி ஹண்ட்ரட் 2024: ஒரிஜினல்ஸை வீழ்த்திய எலிமினேட்டர் சுற்றில் நுழைந்தது ஃபீனிக்ஸ்!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement