Bk vs cs
எல்பிஎல் 2023: பதிரானா அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - பிலௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பதும் நிஷங்காவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த பாபர் ஆசாம் - ஃபெர்னாண்டோ இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் அரைசதம் கடந்தார்.
Related Cricket News on Bk vs cs
-
எல்பிஎல் 2023: கண்டிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொழும்பு!
கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47