Brad hogg
‘ரோஹித்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது’ - பிராட் ஹாக்
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் ரோஹித் சர்மா, 2019 இறுதியில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை பிடித்தார். அதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக இருந்தும் வருகிறார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் நன்றாக ஆடியிருக்கிறார். ஆனால் அதேவேளையில், வெளிநாடுகளில் (SENA) பெரிதாக சோபித்ததில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், அந்த தொடரில் ரோஹித் சர்மா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Brad hogg
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன் ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த பிராட் ஹாக்!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். ...
-
புஜாராவுக்கான மாற்று வீரர் இவர்தான் - பிராட் ஹாக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவுக்கு சரியான மாற்று வீரர் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
‘முரளிதரனின் சாதனையை அஸ்வின் முறியடிப்பார்; ஆனால் அதற்கு அவர் இதனை செய்ய வேண்டும்’
ரவிச்சந்திரன் அஸ்வின் 42 வயது வரை டெஸ்டில் விளையாடினால் 800 விக்கெட்கள் சாதனையை தகர்க்க முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்தார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24