Captain sanju samson
ஐபிஎல் 2023: ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் ஜெய்ப்பூரில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி களமிறங்கியது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இணை வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்களில் அவுட்டானார்.
Related Cricket News on Captain sanju samson
-
ஐபிஎல் 2023: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47