Cari
Advertisement
ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி விளாசிய ரைலி ரூஸோவ் - வைரல் காணொளி!
By
Bharathi Kannan
September 23, 2024 • 13:19 PM View: 309
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும்ம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அரிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணியில் கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கைல் மேயர்ஸ் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை சேர்த்து அசத்தினர்.
TAGS
SKN Vs TKR TKR Vs SKN St. Kitts Nevis Patriots Trinbago Knight Riders Rilee Rossouw Rishabh Pant SKN Vs TKR TKR Vs SKN St. Kitts Nevis Patriots Trinbago Knight Riders Rilee Rossouw Rishabh Pant Tamil Cricket News Rishabh Pant Rilee Rossouw TKR vs SKN Cari
Advertisement
Related Cricket News on Cari
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement