Tkr vs skn
பந்துவீசிய கையோடு அசத்தலான கேட்ச்சை பிடித்த கிறிஸ் ஜோர்டன்; காணொளி!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும்ம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அரிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணியில் கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஃபிளெட்சர் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கைல் மேயர்ஸ் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை சேர்த்து அசத்தினர்.
Related Cricket News on Tkr vs skn
-
ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி விளாசிய ரைலி ரூஸோவ் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி வீரர் ரைலி ரூஸோவ் அடித்த பவுண்டரி குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 8ஆயிரம் ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47