Caribbean premier league 2024
ரோஹித் சர்மா கொண்டாட்டத்தை ரீ-கிரியேட் செய்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் கானொளி!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கோலாகலமாக முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக டுவைன் பிரிட்டோரியஸ் 25 ரன்களையும், ஷாய் ஹோப் 22 ரன்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Caribbean premier league 2024
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹசன் கான் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபில் லீக் போட்டியில் ஃபால்கன்ஸ் அணி வீரர் ஹசன் கான் அபாரமான கேட்ச்சை பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47