Chennai super kings: Cricket News & Match Updates
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மகாலா; மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!
தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஓபனர்கள் டி காக் 8, கேப்டன் பவுமா 6 இருவரும் படுமோசதாக சொதப்பினார்கள். இதனைத் தொடர்ந்து எய்டன் மார்க்கரம் 126 பந்துகளில் 17 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 175 ரன்களை குவித்து அசத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டேவிட் மில்லரும் 61 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 91 ரன்களை விளாசினார். இறுதியில், கிளாசின் 28 (21), யான்சன் 11 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 370/8 ரன்களை குவித்தது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
सिसांडा मगाला ने मचाई तबाही, MS Dhoni की टेंशन कर सकते हैं दूर; देखें VIDEO
CSK vs LSG IPL 2023 Match 6 Dream11 Team: Ruturaj Gaikwad or Kyle Mayers? Check Fantasy Team, C-VC Options Here
धोनी के मैच विनर ने सुपर ओवर में किया कमाल, 8 रन देकर झटके 2 विकेट; IPL में बदल देगा CSK की किस्मत
VIDEO: धोनी ने रिक्रिएट किया 2011 वाला सीन, नेट्स में लगाया 2011 वर्ल्ड कप फाइनल वाला छक्का
IPL 2023: 15-20 रन और होते तो अच्छा होता, धोनी ने पहले मैच में CSK की हार के बाद बताई टीम की कमी
IPL 2023: शुभमन गिल ने जड़ा तूफानी पचास, CSK को हराकर गुजरात टाइटंस ने किया विजयी आगाज
केन विलियमसन 2 रन बचाने के चक्कर में हुए चोटिल, कंधो पर लटककर गए मैदान के बाहर, देखें VIDEO
धोनी ने गुजरात के खिलाफ 1 छक्का जड़कर रचा इतिहास, CSK के लिए ऐसा करने वाले पहले खिलाड़ी बने
वन मैन शो- ऋतुराज गायकवाड़ ने खेली 92 रन की ताबड़तोड़ पारी, के बाद ट्विटर पर आए मजेदार रिएक्शन
CSK का 16.25 करोड़ का खिलाड़ी हुआ फ्लॉप, राशिद खान की फिरकी में फंसकर 7 रन पर हुआ आउट,देखें VIDEO
GT vs CSK, IPL 2023: गिल vs चाहर, राशिद vs मोईन; ये 3 प्लेयर बैटल डिसाइड करेंगी मैच का रिजल्ट
MS Dhoni को मिला मिचेल स्टार्क, जाने कौन है बाएं हाथ का रफ्तार का सौदगार आकाश सिंह
பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!
ஐபிஎல் 2023: முகேஷ் சௌத்ரிக்கான மாற்று வீரரை தேர்வு செய்தது சிஎஸ்கே!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47