Advertisement
Chennai super kings: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் திருவிழா 2022: சிஎஸ்கே vs கேகேஆர் இன்று மோதல்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்15-வது சீசன் போட்டிகள் இன்றுதொடங்குகின்றன. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. கரோனா தொற்றை கருத்தில் கொண்டு இம்முறை லீக் போட்டிகள் அனைத்தும் மஹாராஷ்டிராவில் உள்ள 4 மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. போட்டிகளை நேரில் காண 25 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
10 அணிகள் கலந்து கொள்வதால் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 4 ஆட்டங்கள் என மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் வழக்கம் போன்று 14 லீக் ஆட்டங்களில் மோதும். இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை நடைபெறஉள்ளதால் ஐபிஎல் தொடர் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
CSK, KKR Re-Ignite Rivalry Under New Leadership In IPL 2022 Season Opener
CSK and KKR will begin the IPL 2022 from where they left in IPL 2021.
By IANS News • 4 years ago
IPL 2022 Match 1: Chennai Super Kings vs Kolkata Knight Riders - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Check out CSK v KKR IPL 2022 Match Prediction, Fantasy XI, Probable Playing XI, Head To Head Records, and Team News.
By Rishabh Gautam • 4 years ago
IPL 2022: चेन्नई-कोलकाता की टक्कर के साथ शुरू होगा क्रिकेट का त्यौहार, जानें संभावित प्लेइंग XI और एक दूसरे के खिलाफ रिकॉर्ड
Chennai Super Kings vs Kolkata Knight Riders Match Preview: क्रिकेट के त्यौहार यानी आईपीएल के 15वें सीजन का आगाज शनिवार (26 मार्च) को होगा। दोनों टीमों नए कप्तान की अगुआई में मैदान पर उतरेंगी।
By Saurabh Sharma • 4 years ago
தோனி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து டூ பிளெசிஸ் கருத்து!
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது குறித்து டூ பிளசிஸ் உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சிஎஸ்கே புதிய கேப்டனிடம் பிரச்சனை உள்ளது - பத்ரிநாத்!
சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு முக்கிய பிரச்சினை இருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: Badrinath Terms Dhoni's Decision To Groom Jadeja For Leadership As 'Wise'
Ahead of the start of the IPL 2022, the 40-year-old Dhoni on Thursday decided to hand over the captaincy of CSK to Jadeja.
By IANS News • 4 years ago
இப்படி ஒரு கேப்டன் கிடைக்கை சிஎஸ்கே கொடுத்துவைத்திருக்க வேண்டும் - விரேந்திர சேவாக்!
தோனியை கேப்டனாக பெற்றதற்கு சென்னை கொடுத்து வைத்திருக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தமக்கே உரித்தான பாணியில் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து விலகிய தோனிக்கு விராட் கோலி வாழ்த்து!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
‘यह पल मेरे भाई के लिए’- धोनी के CSK की कप्तानी छोड़ने पर आया सुरेश रैना का रिएक्शन
IPL 2022: चेन्नई सुपर किंग्स (CSK) की गुरुवार (24 मार्च) को अचानक ऐलान किया कि एमएस धोनी (MS Dhoni) ने रवींद्र जडेजा (Ravindra Jadeja) को कप्तान के रूप में पदभार सौंप दिया है। इसके बाद पूर्व क्रिकेटरों और प्रशंसकों की...
By IANS News • 4 years ago
‘फैंस कभी नहीं भूलेंगे’- धोनी के CSK की कप्तानी छोड़ने पर विराट कोहली ने दिया दिल छूने वाला रिएक्शन
IPL 2022: रॉयल चैलेंजर्स बैंगलोर (RCB) के पूर्व कप्तान विराट कोहली (Virat Kohli) को लगता है कि इंडियन प्रीमियर लीग (IPL) में चेन्नई सुपर किंग्स (CSK) के कप्तान के रूप में एमएस धोनी (MS Dhoni) के शानदार कार्यकाल को फैंस...
By IANS News • 4 years ago
Virat Kohli Pays A Heartfelt Tribute To 'Skip' MS Dhoni
Royal Challengers Bangalore (RCB) skipper Virat Kohli feels MS Dhoni's "legendary" tenure as Chennai Super Kings (CSK) captain in the Indian Premier League (IPL) will never be forgotten by the fans.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: தோனியின் திடீர் முடிவு குறித்து விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!
கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியதன் காரணத்தை சென்னை அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ஜடேஜாவிற்கு வாழ்த்து கூறி ‘சின்ன தல’ ட்வீட்!
ஜடேஜா சிஎஸ்கே வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ‘தோனி இருக்க கவலை எதற்கு’- ரவீந்திர ஜடேஜா!
அணியில் தோனி இருப்பதால் தனக்குக் கவலையில்லை என சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement