Chintan gaja
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அனால் இப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிர்பார்த்த தொட்க்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ஆர்யா தேசாய் 5 ரன்னிலும், உமாங் குமார் 2 ரன்னிலும், சௌரவ் சௌகான் ரன்கள் ஏதுமின்றியும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய நிலையில், இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் உர்வில் படேல் 26 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Chintan gaja
-
போட்டியின் நடுவே காயமடைந்த வெங்கடேஷ் ஐயர்; மைதானத்தில் பரபரப்பு!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது வெங்கடேஷ் ஐயர் காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47