Colin munro
பிஎஸ்எல் 2021: அதிரடியில் மிரட்டிய முன்ரோ; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் ஆறாவது சீசன் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Related Cricket News on Colin munro
-
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்ட கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
பிஎஸ்எல் 2021: ரஷீத், ஃபால்க்னர் அசத்தல்; லாகூர் கலந்தர்ஸுக்கு 144 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெற உள்ள 15 வது போட்டியில் சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியும், சதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24