Cpl 2024 qualifier
பவுண்டரி லைனில் சூப்பர்மேன் போல் பறந்து சிக்ஸரை தடுத்த கெவின் சின்க்ளர் - வைரல் காணொளி!
12ஆவது சீசன் சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள புரோவிடன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணியனது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமறியது. அந்த அணியில் டேவிட் மில்லர் மற்றும் அலிக் அதானாஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Cpl 2024 qualifier
- 
                                            
சிபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கயானா!பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ... 
- 
                                            
கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், குவாலிஃபையர் 2 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ... 
- 
                                            
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ், குவாலிஃபையர் 1 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        