David warner: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: சதத்தை தவறவிட்ட வார்னர்; துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் அபிதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் டேவிட் வார்னர் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குல்பதின் நைபும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for David warner - Tesst
Head To Replace Konstas As Opener In SL Tests, Confirms Smith
பிபிஎல் 2024-25: மிட்செல் ஓவன் அதிரடி சதம்; சாம்பியன் பட்டம் வென்று சாதித்த ஹரிகேன்ஸ்!
பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தண்டர்!
VIDEO: BBL के नॉकआउट मैच में दिया डेविड वॉर्नर ने धोखा, ज़ीरो पर हो गए आउट
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
Warner Endorses Head As Aus Test Captain If Smith Isn’t Available For SL Tour
Australia Name Short, Hardie In Preliminary Squad For Champions Trophy
பிபிஎல் 2024-25: இரண்டாக உடைந்த பேட்; காயத்தில் இருந்து தப்பிய வார்னர் - காணொளி!
பிபிஎல் 2024-25: டிம் டேவிட் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
किस्मत का मारा David Warner बेचारा! पहले टूटा बैट फिर जोर से सिर पर लगा; देखें VIDEO
I Wasn't In Australia Opener's Race At All, Claims Matt Renshaw
பிபிஎல் 2024-25: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
BBL 2024-25: Bancroft, Sams Suffer Concussions After Nasty On-field Collision
डेविड वॉर्नर ने तूफानी पारी में चौकों-छक्कों से ठोके 52 रन, 11 साल बाद हुआ ऐसा, देखें VIDEO
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47