Db vs tad: Cricket News & Match Updates
அபுதாபி டி10 லீக்: டாம் பாண்டன் ஆதிரடியில் அபுதாபியை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் டெல்லி புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணிக்கு ஜேம்ஸ் வின்ஸ் - டாம் பாண்டன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் அரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பாண்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 37 ரன்களைச் சேர்த்திருந்த ஜேம்ஸ் வின்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷதாப் கானும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டாம் பாண்டன் 1 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Db vs tad - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47