Team abu dhabi
அபுதாபி டி10 லீக்: டாம் பாண்டன் ஆதிரடியில் அபுதாபியை வீழ்த்தியது டெல்லி புல்ஸ்!
அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் டெல்லி புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டீம் அபுதாபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணிக்கு ஜேம்ஸ் வின்ஸ் - டாம் பாண்டன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் அரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பாண்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 37 ரன்களைச் சேர்த்திருந்த ஜேம்ஸ் வின்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷதாப் கானும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டாம் பாண்டன் 1 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Team abu dhabi
-
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் குற்றவாளி என தீர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மர்லான் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
டி10 லீக் எலிமினேட்டர்: டீம் அபுதாபியை வெளியேற்றியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டீம் அபுதாபி அணிக்கெதிரான டி10 லீக் எலிமினேட்டர் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா; இம்முறை கிரிக்கெட்டின் அடுத்த வடிவத்தில்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் தொடரில் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது. ...
-
டி10 லீக்: புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது டீம் அபுதாபி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி10 லீக்: கெயில், சால்ட் அதிரடியில் டீம் அபுதாபி வெற்றி!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி10 லீக்: டீம் அபுதாபியை 10 ரன்னில் வீழ்த்தியது பங்களா டைகர்ஸ்!
டீம் அபுதாபிக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்டியது. ...
-
டி10 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி த்ரில் வெற்றி!
டெல்லி புல்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி10 லீக்: சென்னைக்கு எதிரான போட்டியில் டீம் அபுதாபி அணி த்ரில் வெற்றி!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி10 லீக்: டேனி பிரிக்ஸின் சிக்சரில் கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது டீம் அபுதாபி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி10 லீக்: அதிரடியில் மிரட்டிய கெயில்; டீம் அபுதாபி அசத்தல் வெற்றி!
அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டீம் அபுதாபி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24