Dhananjaya de silva
SL vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இலங்கை!
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.
அதன்பின் 3ஆவது நாளில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 88.1 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Related Cricket News on Dhananjaya de silva
-
SL vs PAK, 2nd Test: டி சில்வா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 508 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL : தொடரை வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. ...
-
IND vs SL : பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை த்ரில் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
ENG vs SL, 2nd ODI: சாம் கரண், மோர்கன் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs SL, 2nd ODI: சாம் கரண் அபாரம்; தனஞ்செய அதிரடியால் தப்பிய இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சதமடித்து அசத்திய குசால் பெரேரா; வங்கதேசத்திற்கு 287 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47