Dsg vs mie: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: கிளாசென், வில்லியம்சன் அரைசதம்; கேப்டவுன் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் குயின்டன் டி காக் 5 ரன்னிலும், பிராண்டன் கிங் 4 ரன்னிலும், மேத்யூ பிரீட்ஸ்கி 6 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Dsg vs mie - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47