Dtt vs csg: Cricket News & Match Updates
டிஎன்பிஎல் 2025: அபாரஜித், விஜய் சங்கர் அபாரம்; திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பில்) தொடரின் 9ஆவது சீசன் நோற்று முதல் தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின, கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனப்டி களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணியில் தொடக்க வீரர் அமித் சாத்விக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜ்குமாரும் 14 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த துஷார் ரஹேஜா - பிரதோஷ் பால் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ரஹேஜா அரைசதம் கடந்த நிலையில், பிரதோஷ் பால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Dtt vs csg - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47