Eng vs ind manchester test
4th Test, Day 2: காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய ரிஷப் பந்த்; வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி!
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய இந்திய வீரர் ரிஷப் பந்த், இன்று தனது காயத்தையும் பொறுட்படுத்தாமல் களமிறங்கியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Eng vs ind manchester test
-
4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் அரைசதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
4th Test, Day 1: ராகுல் - ஜெய்ஸ்வால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
முகமது யுசுஃப் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47